மாஞ்சோலை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மாஞ்சோலை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு


" alt="" aria-hidden="true" />


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எனும் எழில்கொஞ்சும் பகுதிகளில் வைரஸ் தாக்கம் குறித்து மத்திய மாநில அரசுகளின் உத்தரவுப்படி 104 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் மேலும் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு மற்றும் காய்கறி பால் ஆகிய பொருள்கள் கிடைக்க சற்று சிரமமாகவே உள்ளது.
               மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு மற்றும் காய்கறிகள் வாங்க அனுமதி வழங்கிய மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், தாசில்தார், காவல்துறை அதிகாரிகள், மற்றும் வனத்துறை அதிகாரிகள்,BBFC நிர்வாகத்தினர், இமானுவேல் ஸ்டோர், லாரி ஓட்டுநர் அவர்களுக்கு மாஞ்சோலை குதிரைவெட்டி ஊத்து எஸ்டேட் மக்களின் சார்பாக நன்றிகள் தெரிவிக்க பட்டுள்ளது 


அம்பாசமுத்திரம் 


Popular posts
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தம்பித்துரை.,ஜி.கே. வாசன்
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
உலக சிறுநீரக தினம் வேலூர் சிஎம்சி யில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Image