தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மருந்து தெளித்து வருகின்றனர்.
பெரியகுளம் தீயணைப்பு ஆய்வாளர் அழகர்சாமி, தீயணைப்பு மீட்பு அதிகாரியான தர்மராஜ் அவர்கள் தலைமையிலும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தலைமையிலும் பெரியகுளம் பகுதியில் சந்து பொந்து போன்ற பகுதிகளும் வாகனங்கள் செல்லமுடியாத பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளிலும் நேரம் காலம் பார்க்காமல் மருந்து தெளித்து