கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பிற்காக விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கசாயம் கொடுக்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது, இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற கட்சி நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து
விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் வைத்தியலிங்க புரம் தெருவில் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது